அம்மா - "தம்பி" என அழைக்கும்போது அக்காவாக உணரமுடியாவிட்டாலும் அக்கா - "தம்பி" என அழைக்கும்போது உணரமுடிகிறது அம்மாவைப் போல்!
Friday, January 22, 2010
ஒரு குழந்தையின் கையால் மூடப்பட்டிருக்கும் பட்டாம்பூச்சியை போன்றது என் காதல் ஆம் என்ற வார்த்தையால் கொல்லப்படும் எனில் இல்லை என்றே சொல்கிறேன் பிழைத்துப்போகட்டும் என் நட்பாவது!