Thursday, June 3, 2010


உன்னிடம் பேசாத கதைகள்
எதுவும் இல்லை என்னிடம் என்றாலும்!
நினைக்கத்தான் செய்கிறது மனம்
இன்னமும் பேசிகொண்டிருக்க!

1 comment:

  1. நச்சென்ற சில வரிகளில் உணர்வுகளை சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete